“Book Descriptions: முனியாண்டிவிலாஸ் எனும் தலைப்பில் வெளிவரும் இந்நூல் யுகபாரதியின் ஒன்பதாவது கவிதை நூல். இதற்குமுன் வெளிவந்த இவருடைய கவிதைநூல்கள், தமிழ் இலக்கியப் பரப்பில் பெரும் கவனம் ஈர்த்தவை. நவீன கவிதைகளிலும் மரபுக் கவிதைகளிலும் பாண்டியத்தியமுடைய யுகபாரதி திரைப்பாடலாசிரியருமாவார். ஆயிரத்துக்கும்மேலான திரைப்பாடல்களை எழுதியுள்ள இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர். வாசிப்பனுபவத்திற்கு மட்டுமல்லது, கருத்தியல் ரீதியான அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்நூல் அச்சுப் பதிப்பிலும் பெரும் கவனம் பெற்றது. உலகமெங்குமுள்ள தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வாசிக்கப்படும் யுகபாரதியின் நூல்கள் வரிசையில் இந்நூல் முக்கியமானது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் இரண்டாயிரத்திற்குப் பிறகான கவிதைப் போக்குகளைக் கவனிக்க உதவுகின்றன.” DRIVE