BookShared
  • MEMBER AREA    
  • அடி [Adi]

    (By Thi. Janakiraman)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 20 MB (20,079 KB)
    Format PDF
    Downloaded 570 times
    Last checked 7 Hour ago!
    Author Thi. Janakiraman
    “Book Descriptions: ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை வசீகரமான அபாயத்துடன் பேசுகிறார்.அனேகமாக மனதை உடல் வெற்றிகொள்வதாகவே பல படைப்புகளின் கதையோட்டமும் அமைந்திருக்கிறது.இந்த மீறலை இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் குற்ற உணர்வின் பரவசத்தைக் கிளர்த்துவதாகவும் அவரது பாத்திரங்கள் காணுகின்றன.இவற்றிலிருந்து வேறுபட்ட தி.ஜானிகிராமன் படைப்பு ‘அடி’.மனமும் உடலும் மேற்கொள்ளும் மீறல்,சமூக நிர்பந்தத்தின் முன் அடிபணிவதை இந்தக் குருநாவல் சித்தரிக்கிறது.ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் பாலுறவின் தனித்த சுழற்பாதையில் பயணம் செய்த மரபை மீறிய கலைமனம் நடமாட்டம் மிகுந்த பொதுவழியை அடைந்ததன் அடையாளமாகவோ,ஆண் பெண் உற்வின் ரகசியத்தைக் கண்டடையும் முயற்சியின் இறுதிப் புள்ளியாகவோ இந்த நாவலைக் காணலாம்.

    ‘அடி’ தி.ஜானகிராமன் தமது இறுதிக் காலத்தில் எழுதிய குறுநாவல்.உடல் உடலை விழைவதும் உயிர் உயிருக்கு ஏங்குவதும் இறைச் செயல்கள்.அதை மனிதப் புத்தி தோற்கடிக்கிறது.பின்னர் அதுவே நியதியாகிறது.இந்த நியதியைப் புறக்கணிக்கும்போது அடி விழுகிறது.அது விழுவது மனித உடலில் மட்டுமல்ல;தெய்வ மனதிலும்!”

    Google Drive Logo DRIVE
    Book 1

    குறத்தி முடுக்கு [Kurathi Mudukku]

    ★★★★★

    ஜி. நாகராஜன்

    Book 1

    வாடிவாசல் [Vaadivaasal]

    ★★★★★

    C.S. Chellappa

    Book 1

    Pyre

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    ஒரு புளியமரத்தின் கதை (Oru Puliyamarathin Kathai)

    ★★★★★

    Sundara Ramaswamy

    Book 1

    தண்ணீர் [Thanneer]

    ★★★★★

    Ashokamitthiran

    Book 1

    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Naadagam Parkkiral]

    ★★★★★

    Jayakanthan

    Book 1

    Villodu Vaa Nilave

    ★★★★★

    Vairamuthu

    Book 1

    The Jungle Book (Jungle Book, #1)

    ★★★★★

    Rudyard Kipling

    Book 1

    கிடை

    ★★★★★

    கி. ராஜநாராயணன்

    Book 1

    பெண் ஏன் அடிமையானாள்?

    ★★★★★

    Periyar

    Book 1

    வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?

    ★★★★★

    Selventhiran

    Book 1

    வேடிக்கைப் பார்ப்பவன்

    ★★★★★

    Na. Muthukumar

    Book 1

    துப்பட்டா போடுங்க தோழி (Thuppata podunga Thozhi)

    ★★★★★

    Geetha Ilangovan

    Book 1

    ബാല്യകാലസഖി | Balyakalasakhi

    ★★★★★

    Vaikom Muhammad Basheer

    Book 1

    நாளை மற்றுமொரு நாளே...

    ★★★★★

    ஜி. நாகராஜன்

    Book 1

    சஞ்சாரம் [Sancharam]

    ★★★★★

    S. Ramakrishnan