நாளை மற்றுமொரு நாளே...

(By ஜி. நாகராஜன்)

Book Cover Watermark PDF Icon
Download PDF Read Ebook

Note: If you encounter any issues while opening the Download PDF button, please utilize the online read button to access the complete book page.

×


Size 27 MB (27,086 KB)
Format PDF
Downloaded 668 times
Status Available
Last checked 14 Hour ago!
Author ஜி. நாகராஜன்

“Book Descriptions: 'நாளை மற்றுமொரு நாளே ...’ நல்ல இசைவுகூடிய - ஆனால் அதை மறைத்து வைத்துக்கொள்ளும் - நாவல். அடிப்படை மதிப்புகளைப்பற்றி ஒரு சிரிப்பும் அழுகையும் இந்த நாவலில் இருக்கிறது.

-ஆற்றூர் ரவி வர்மா

--------

இது ஒரு மனிதன் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெறிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும்- நம்மில் பலருக்குப் போலவே - நாளை மற்றுமொரு நாளே!”