BookShared
  • MEMBER AREA    
  • மண் பாரம் (Man Baaram)

    (By Imaiyam)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 24 MB (24,083 KB)
    Format PDF
    Downloaded 626 times
    Last checked 11 Hour ago!
    Author Imaiyam
    “Book Descriptions: இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள்... ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை. அது மேல்ஜாதியினரின், மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை; மனித மரி யாதை இல்லாத வாழ்க்கை. இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதையாக்குகிறார். அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார்.இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது. கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    வெண்முரசு – 03 – நூல் மூன்று – வண்ணக்கடல்

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    வெண்முரசு – 05 – நூல் ஐந்து – பிரயாகை

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம்

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    வெண்முரசு – 06 – நூல் ஆறு – வெண்முகில் நகரம்

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    அஜ்வா

    ★★★★★

    Saravanan Chandran

    Book 1

    Fire Bird

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    18வது அட்சக்கோடு [18vadhu atchakodu]

    ★★★★★

    Ashokamitthiran

    Book 1

    தண்ணீர் [Thanneer]

    ★★★★★

    Ashokamitthiran

    Book 1

    கரைந்த நிழல்கள் [Karaintha Nizhalkal]

    ★★★★★

    Ashokamitthiran

    Book 1

    Gandhi: An Autobiography

    ★★★★★

    Mahatma Gandhi

    Book 1

    சோளகர் தொட்டி

    ★★★★★

    S. Balamurugan

    Book 1

    ஜி. நாகராஜன் ஆக்கங்கள் [G. Nagarajan Aakangal]

    ★★★★★

    ஜி. நாகராஜன்