BookShared
  • MEMBER AREA    
  • நைலான் கயிறு [Nylon Kayiru]

    (By Sujatha)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 27 MB (27,086 KB)
    Format PDF
    Downloaded 668 times
    Last checked 14 Hour ago!
    Author Sujatha
    “Book Descriptions: நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின்
    அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோன்றுகிறது. செய்யவில்லை. காரணம், இதை எழுதும்போது இருந்த என் இளமையும் தமிழில் புதியதாகப் பல முயற்சிகள் வசனநடையில் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் இப்போது எனக்கு இல்லை. இடைப்பட்ட நாட்களில் எத்தனையோ சுகதுக்கங்களைப் பார்த்துவிட்டேன். உலகத்தைத் திருத்தும் உத்தேசத்தைக் கைவிட்டுவிட்டேன். நைலான் கயிறு ஒரு தலைமுறையினரைப் பலவிதங்களில் மாற்றியிருக்கிறது அல்லது பாதித்திருக்கிறது என்பது எனக்குத் தெரியவந்தது. நைலான் கயிறு ஓர் ஆரம்பம். இது பல்வேறு விடிவங்களில், ஏன் ஒரு படக்கதையாக்க்கூட வெளிவந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு தேவைப்படுவது எனக்குப் பெருமையே.

    அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது. ஓய்வு பெறப் போகும் காவல்துறை உயர் அதிகாரி இந்தக் கொலை வழக்கை விசாரித்து உண்மைக் கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார். வித்தியாசமான நடையில் எழுதப்பட்டு இருக்கும் ஓர் நாவல்.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    One Part Woman

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    கோபல்ல கிராமம் (Gopalla Gramam)

    ★★★★★

    கி. ராஜநாராயணன்

    Book 1

    வணங்கான் [Vanangaan]

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    Pethavan: The Begetter

    ★★★★★

    Imaiyam

    Book 1

    Pyre

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    பொய்மான் கரடு [Poimaan Karadu]

    ★★★★★

    Kalki

    Book 1

    விட்டுவிடு கருப்பா

    ★★★★★

    Indra Soundar Rajan

    Book 1

    The Girl in the Glass Case

    ★★★★★

    Devashish Sardana

    Book 1

    அணிலாடும் முன்றில்

    ★★★★★

    Na. Muthukumar

    Book 1

    கர்ணனின் கதை [Karnanin Kadhai]

    ★★★★★

    Balakumaran

    Book 1

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]

    ★★★★★

    Jayakanthan

    Book 1

    தேவகியின் கணவன் [Thevagiyin Kanavan]

    ★★★★★

    Kalki

    Book 1

    அறம் [Aram]

    ★★★★★

    Jeyamohan