BookShared
  • MEMBER AREA    
  • மண்டியிடுங்கள் தந்தையே

    (By S. Ramakrishnan)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 28 MB (28,087 KB)
    Format PDF
    Downloaded 682 times
    Last checked 15 Hour ago!
    Author S. Ramakrishnan
    “Book Descriptions: இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை. இதுவே முதன்முறை . அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன். இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள். சோபியாவின் டயரிக்குறிப்புகள். டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள். பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள். எனத்தேடித்தேடி படித்தேன்.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    நீர் வழிப்படூஉம்

    ★★★★★

    Devibharathi

    Book 1

    The Jungle Book (Jungle Book, #1)

    ★★★★★

    Rudyard Kipling

    Book 1

    கோபல்ல கிராமம் (Gopalla Gramam)

    ★★★★★

    கி. ராஜநாராயணன்

    Book 1

    ஒரு புளியமரத்தின் கதை (Oru Puliyamarathin Kathai)

    ★★★★★

    Sundara Ramaswamy

    Book 1

    மறக்கவே நினைக்கிறேன் [Marakkavae Ninaikkiraen]

    ★★★★★

    Mari Selvaraj

    Book 1

    രണ്ടാമൂഴം | Randamoozham

    ★★★★★

    M.T. Vasudevan Nair

    Book 1

    கோபல்லபுரத்து மக்கள் [Gopallapurathu Makkal]

    ★★★★★

    கி. ராஜநாராயணன்

    Book 1

    ചിദംബര സ്മരണ | Chidambara Smarana

    ★★★★★

    Balachandran Chullikkad

    Book 1

    Fire Bird

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    காலா பாணி

    ★★★★★

    மு. ராஜேந்திரன்

    Book 1

    கோசலை [Kosalai]

    ★★★★★

    தமிழ்ப்பிரபா

    Book 1

    செல்லாத பணம்

    ★★★★★

    Imaiyam

    Book 1

    அம்மா வந்தாள் [Amma Vanthaal]

    ★★★★★

    Thi. Janakiraman

    Book 1

    എന്റെ കഥ | Ente Katha

    ★★★★★

    Kamala Suraiyya Das

    Book 1

    ஆழி சூழ் உலகு

    ★★★★★

    Joe D'Cruz

    Book 1

    പാത്തുമ്മായുടെ ആട് | Pathummayude Aadu

    ★★★★★

    Vaikom Muhammad Basheer