BookShared
  • MEMBER AREA    
  • கோசலை [Kosalai]

    (By தமிழ்ப்பிரபா)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 20 MB (20,079 KB)
    Format PDF
    Downloaded 570 times
    Last checked 7 Hour ago!
    Author தமிழ்ப்பிரபா
    “Book Descriptions: அனைத்திலும் முழுமை பெற்ற மனிதர் எவருமில்லாத இவ்வுலகில் குறைமனிதர், நிறைமனிதர் என்ற இருமைகள் உருவாகி, வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையில் நெடுங்காலப் போர் ஒன்று நடந்துவருகிறது. இச்சமரில் முகாந்திரங்கள் ஏதுமின்றி, தன் உடற்கூறால் மட்டுமே சிக்கிக்கொள்ளும் கோசலை, புறக்கணிப்பையும், துரோகத்தையும், ஓடுக்குமுறைகளையும் தியாகத்தால் எதிர்கொண்டு எழுந்து நிற்கிறாள். நுண்மையிலிருந்து பெரும் ஆகிருதியாக விரியும் ஆலம் விதையின் பண்பைப் போன்றது கோசலையின் வாழ்வு.

    தமிழ் இலக்கியப் பக்கங்களில் எவ்வளவு முயன்று தேடினாலும் கிடைக்காத புதிய வார்ப்பான கோசலையின் கதையை எழுதியிருக்கும் தமிழ்ப்பிரபா, எளிய சொல்முறையின் வழியே அதை அழுத்தமாக நிலைபெறவும் செய்கிறார். கதையில் நிகழும் கால மாற்றங்களை ஒருவித கலையமைதியுடன் வெளிப்படுத்தும் இந்நாவல், அழகு, சாதி, பொருள், தன்னிலை உள்ளிட்ட புறவிசைகளால் இயக்கப்படும் மனிதர்களின் குரூரங்களையும், அவற்றை மீறிப் பிரவாகிக்கும் அன்பையும் தவிக்கத் தவிக்கச் சொல்கிறது.

    எக்காலத்திலும் நித்தியத்துவமாய் வென்று நிலைப்பது அன்பு என்பதே இப்பிரதியின் உள்ளீடு, தன்மீது வீசப்படுகின்ற வெறுப்பையெல்லாம் திரட்டி ஆற்றலாக மாற்றிவிடும் மானுட விழுமியத்தை முன்வைத்திடும் கோசலை நாவல், இருத்தலியலுக்கான அடிப்படை வினாக்களை ‘சமகாலத்தில்' வைத்து பரிசீலனை செய்கின்ற படைப்பாகத் திரண்டு வந்திருக்கிறது.

    - அழகிய பெரியவன்”

    Google Drive Logo DRIVE
    Book 1

    The Jungle Book (Jungle Book, #1)

    ★★★★★

    Rudyard Kipling

    Book 1

    Annihilation of Caste

    ★★★★★

    B.R. Ambedkar

    Book 1

    One Part Woman

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

    ★★★★★

    Mari Selvaraj

    Book 1

    கழிவறை இருக்கை

    ★★★★★

    Latha.

    Book 1

    அறம் [Aram]

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    Pethavan: The Begetter

    ★★★★★

    Imaiyam

    Book 1

    Castes in India: Their Mechanism, Genesis and Development

    ★★★★★

    B.R. Ambedkar

    Book 1

    வணங்கான் [Vanangaan]

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    குற்றப் பரம்பரை [Kutrap Parambarai]

    ★★★★★

    வேல ராமமூர்த்தி

    Book 1

    நிழலின் தனிமை

    ★★★★★

    Devibharathi

    Book 1

    எரியும் பனிக்காடு [Eriyum Panikaadu]

    ★★★★★

    P.H. Daniel

    Book 1

    நட்சத்திரவாசிகள் (naTcattiravaacikaL)

    ★★★★★

    Karthik Balasubramanian

    Book 1

    ஒரு புளியமரத்தின் கதை (Oru Puliyamarathin Kathai)

    ★★★★★

    Sundara Ramaswamy

    Book 1

    எங் கதெ

    ★★★★★

    Imaiyam