BookShared
  • MEMBER AREA    
  • யந்திர ஜாலம் [Yandhira Jaalam]

    (By Indra Soundar Rajan)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 21 MB (21,080 KB)
    Format PDF
    Downloaded 584 times
    Last checked 8 Hour ago!
    Author Indra Soundar Rajan
    “Book Descriptions: இறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், யந்திரங்களோ நமது தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரிதும் உதவுகிறது. மந்திரம் என்பது நினைப்பவர்களைக் காப்பாற்றக்கூடியது. மந் - நினைத்தல், அறிதல், திரம் - காத்தல் என்பதால் மனதால் வாக்கால் ஜெபித்து உச்சரித்து நமக்கு வேண்டியவைகளை உபாசனையில் பெறலாம். இறைவனின் வடிவு மூன்று என்றும் அவைகள் தூலம், சூக்கும்ம், அதி சூக்மம் என்றும் அவைகளில் ஸ்தூல வடிவம் மந்திரங்கள் என்றும், சூக்கும் வடிவம் உயிர்க்கு உயிராய் இருத்தல் என்றும், அதி சூக்கும் வடிவம் உண்மையறிவானந்த மயமான சிற்சக்தி வடிவு என்றும் கூறுவர். மந்திரம் என்பது எல்லாவற்றையும் அறிதலையும் உயிர்களுக்கு அருள் புரிதலையும் செய்வது நினைப்பவனைக் காப்பதும் ஆகும். எப்போதும் நல்லதையே நினை. நல்லதையே செய். நல்லதையேபார் என சான்றோர்கள் கூறிவருகிறார்கள்.வினையை விதைப்பவன் வினையை அறுப்பான். தினையை விதைத்தவன் தினையை அறுப்பான் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள்.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    பைசாசம் (Paisaasam)

    ★★★★★

    கோகுல் சேஷாத்ரி

    Book 1

    Rangarattinam

    ★★★★★

    காலச்சக்கரம் நரசிம்மா

    Book 1

    தப்பித்தால் தப்பில்லை [Thapithal Thapillai]

    ★★★★★

    Sujatha

    Book 1

    நைலான் கயிறு [Nylon Kayiru]

    ★★★★★

    Sujatha

    Book 1

    சங்கதாரா

    ★★★★★

    காலச்சக்கரம் நரசிம்மா

    Book 1

    கடலுக்கு அப்பால்

    ★★★★★

    ப. சிங்காரம்

    Book 1

    யானை டாக்டர்

    ★★★★★

    Jeyamohan