காந்தியோடு பேசுவேன் [Gandhiyodu Pesuven]



Note: If you encounter any issues while opening the Download PDF button, please utilize the online read button to access the complete book page.
Size | 29 MB (29,088 KB) |
---|---|
Format | |
Downloaded | 696 times |
Status | Available |
Last checked | 16 Hour ago! |
Author | S. Ramakrishnan |
“Book Descriptions: எஸ். ராமகிருஷ்ணனின் பதிமூன்றாவது சிறுகதைத் தொகுதி. இந்த தொகுப்பின் விஷேசம் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய் என மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையை தனது கதைகளின் பின்புலமாக்கியிருக்கிறார். ஆங்கிலோ இந்தியப் பெண், உலகத்திரைப்படவிழா, இசைதட்டின் முள்ளாக மாறிய ஒரு மனிதனின் வாழ்க்கை என மாறுபட்ட கதைக்களன்களுடன் புதிய கதை சொல்லும் முறையில் இக்கதைகள் புனைவின் முடிவற்ற சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுகின்றன. புதிய உரையாடல்களை சிந்தனையின் ஆழத்தில் துவக்கி வைக்கின்றன.”