BookShared
  • MEMBER AREA    
  • குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Charithiram]

    (By Yuvan Chandrasekar)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 25 MB (25,084 KB)
    Format PDF
    Downloaded 640 times
    Last checked 12 Hour ago!
    Author Yuvan Chandrasekar
    “Book Descriptions: இப்புதினம் பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டது. மையமற்ற கதை ஓட்டம் கொண்டது. பல்வேறு தனித்தனிக் கதைகள் வழியாக ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் சொல்லக்கூடிய அமைப்பு உடையது.

    குள்ளச்சித்தன் என்று பெயருடைய ஒரு சித்தபுருஷரை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள். சிலருக்கு அவர் வாழ்க்கையின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். சிலருக்கு அவர் மெய்ஞானம் அளிக்கிறார். அவர் ஒரே சமயம் பல இடங்களிலும் காட்சியளிக்கிறார்.

    ராக கண்ணப்பன், சிவப்பி என்ற செட்டியார் ஜாதி தம்பதிகளின் பிள்ளையில்லாக்குறையை சித்தர் தீர்க்கிறார். ஹாலாஸ்யம் என்பவருக்கு மெய்ஞானம் அளிக்கிறர். இவ்வாறு பல்வேறு சாதி, இடம் சார்ந்த கதைகளைச் சொல்லும் போது அவற்றுக்கான வட்டாரவழக்குகள் அனைத்தையும் யுவன் சந்திரசேகர் சிறப்பாக பயன்படுத்துகிறார். யுவன் சந்திரசேகர் மாற்றுமெய்மை என்பதில் நம்பிக்கை கொண்டவர் மாற்றுமெய்மை என்பது இந்த உலகில் நம் புலன்களால் அறியப்படும் மெய்மைக்கு அடியில் இருக்கும் அறியமுடியாத இன்னொரு மெய்மையாகும். இந்நாவலும் மாற்றுமெய்மையை பேசுவதே.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    ஒரு கடலோர கிராமத்தின் கதை [Oru Kadalora Kiramathin Kathai]

    ★★★★★

    Thoppil Mohamed Meeran

    Book 1

    நிலவறைக் குறிப்புகள்

    ★★★★★

    Fyodor Dostoevsky

    Book 1

    No Exit

    ★★★★★

    Jean-Paul Sartre

    Book 1

    அஜ்வா

    ★★★★★

    Saravanan Chandran

    Book 1

    இடைவெளி

    ★★★★★

    எஸ். சம்பத்

    Book 1

    Ghachar Ghochar

    ★★★★★

    Vivek Shanbhag

    Book 1

    வாஸவேச்வரம்

    ★★★★★

    Kiruthika

    Book 1

    கிருஷ்ணப் பருந்து [Krishnap Parunthu]

    ★★★★★

    A. Madhavan

    Book 1

    கூனன் தோப்பு

    ★★★★★

    Thoppil Mohamed Meeran

    Book 1

    கோசலை [Kosalai]

    ★★★★★

    தமிழ்ப்பிரபா

    Book 1

    வணங்கான் [Vanangaan]

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    ಯಾದ್ ವಶೇಮ್ | Yad Vashem

    ★★★★★

    Nemichandra

    Book 1

    சாயாவனம் [Sayavanam]

    ★★★★★

    Sa. Kandasamy

    Book 1

    நட்ராஜ் மகராஜ்

    ★★★★★

    Devibharathi