BookShared
  • MEMBER AREA    
  • Kaalasakaram

    (By காலச்சக்கரம் நரசிம்மா)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 20 MB (20,079 KB)
    Format PDF
    Downloaded 570 times
    Last checked 7 Hour ago!
    Author காலச்சக்கரம் நரசிம்மா
    “Book Descriptions: "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."”

    Google Drive Logo DRIVE
    Book 1

    கடல் புறா 1 [Kadal Pura] (கடல்புறா, #1)

    ★★★★★

    Sandilyan

    Book 1

    நில் கவனி தாக்கு [Nil Kavani Thaakku]

    ★★★★★

    Sujatha

    Book 1

    ஆ...! [Aah...!]

    ★★★★★

    Sujatha

    Book 1

    வேட்டை நாய்கள்

    ★★★★★

    Naran

    Book 1

    வேட்டை நாய்கள், பாகம் 2 [Vettai Naaigal, Part 2]

    ★★★★★

    Naran

    Book 1

    நில்லுங்கள் ராஜாவே [Nillungal Raajaave]

    ★★★★★

    Sujatha

    Book 1

    யானை டாக்டர்

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    பைசாசம் (Paisaasam)

    ★★★★★

    கோகுல் சேஷாத்ரி

    Book 1

    சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

    ★★★★★

    Kalki

    Book 1

    கடல் புறா 2 [Kadal Pura] (கடல் புறா, #2)

    ★★★★★

    Sandilyan